
ம்ம் இன்னிக்குள்ளே முடிக்க மாட்டான் போல!!

டேய் கொஞ்சம் மெதுவா நடடா லூசு பையலே

இதை யாரு உங்க அப்பாவா எடுத்துட்டு வருவாரு

ஹய்யோ அப்படியே கொள்ளைக்காரன் மாதிரியே இருக்கேடா

டெய்லி குளின்னு சொன்னா கேக்குறியா என்ன ஒரு கப்பு

நீ சைலண்ட்டா நில்லு நான் எல்லாத்தையும் பார்த்துக்குறேன்

ஒழுங்க கட்டுடா எருமை

என்னம்மா வீட்டுல சொல்லிட்டு வந்துட்டியா

இந்த வெத்து சீனுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே சீக்கிரமா முடிமா தண்ணி அடிக்கணும்ல

தேடு தேடு நல்லா தேடு

இதெல்லாம் அவங்க கிட்டே சொல்லிடாதீங்க ப்ளீஸ