மனித வாழ்க்கையில் உண்மையான மூன்று பருவம்...
வழிப வயது...

நேரம் இருக்கும் + உடல்லி தெம்பு இருக்கும் ஆனால் பணம் இருக்காது...
வேலை செய்யும் வயது...

அண்ணன் வணங்காமுடி









ஆனால் இந்திய அணியின் தலைமை அதிகாரிகள் போட்டியை நான்றாக ஊக்க படுத்தியதற்காக அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் அந்த ஆலோசனை மையம் ஆராய்ந்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் இந்திய அணியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகத்தான் இருந்தது அனால் உபகரணங்கள்தான் சரியில்லை என்றது. அதனால் அடுத்த போட்டிக்கு இந்திய அணி புதிய படகை தயார் செய்து கொண்டு இருக்கிறது.