Wednesday, October 07, 2009

இதுபோன்ற வழியை பின்பற்றுங்கள்....


ரொம்பவும் ஈசியாக மனிதன் இதயத்தில் நுழைய ஒரு வழி.


ஆண்களின் இதயத்தில் நுழைய....

"

"

"




பெண்களின் இதயத்தில் நுழைய....

"

"

"



இதுபோன்ற வழியை பின்பற்றுங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியின் மனதில் நீங்காத இடம்பிடிக்க...


இது போன்று ஐடியா நிறைய இருக்கு....


Thursday, September 24, 2009

வாழ்க்கையில் உண்மையான மூன்று பருவம்...


மனித வாழ்க்கையில் உண்மையான மூன்று பருவம்...

வழிப வயது...


நேரம் இருக்கும் + உடல்லி தெம்பு இருக்கும் ஆனால் பணம் இருக்காது...



வேலை செய்யும் வயது...


பணம் இருக்கும் + உடல்லி தெம்பு இருக்கும் ஆனால் நேரம் இருக்காது.



முதுமை வயது...

பணம் இருக்கும் + நேரம் இருக்கும் ஆனால் தெம்பு இருக்காது.


எல்லாம் சேர்ந்து எப்போது கிடைக்கும்?