தொடர்பதிவுக்கு அழைத்த ரம்யா அக்காவுக்கு மிக்க நன்றி.
அரசியல்
பிடித்தவர்: ஹிட்லர்.
பிடிக்காதவர்: ராமதாஸ் (எல்லோரையும் குறை கூறுவது).
நடிகர்
பிடித்தவர்: ரஜினி
பிடிக்காதவர்: தற்போது படங்களில் தோன்றும் திறமையும் இல்லாமல் அழகும் இல்லாமல் இருக்கும் ஹீ(சி)ரோக்கள்.
நடிகை
பிடித்தவர்: ஸ்னேகா
பிடிக்காதவர்: ஷ்ரேயா, அசின்
பாடகர்
பிடித்தவர்: ஹரிஹரன்
பிடிக்காதவர்: தேவா
பாடகி
பிடித்தவர்: ஆஷா போன்ஸ்லே, ஜானகி
பிடிக்காதவர்: ஸ்ரீ லேகா பார்த்தசாரதி
இயக்குனர்
பிடித்தவர்: ஷங்கர்
பிடிக்காதவர்: பேரரசு
கவிஞர்
பிடித்தவர்: பாரதியார்
பிடிக்காதவர்: T. ராஜேந்திரன்
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: ஏ ஆர் ரஹ்மான்
பிடிக்காதவர்: S.A.ராஜ்குமார்
பிடிக்காதவர்: T. ராஜேந்திரன்
இசைஅமைப்பாளர்
பிடித்தவர்: ஏ ஆர் ரஹ்மான்
பிடிக்காதவர்: S.A.ராஜ்குமார்
எழுத்தாளர்
பிடித்தவர்: ஜெயகாந்தன், சுஜாதா
பிடிக்காதவர்: ராஜேஷ் குமார்
பேச்சாளர்
பிடித்தவர்: திண்டுக்கல் லியோனி
பிடிக்காதவர்: அரசியல் பேச்சாளர்கள்
விளையாட்டு வீரர்:
பிடித்தவர்: சச்சின் டெண்டுல்கர், ரொனால்டோ
பிடிக்காதவர்: டோனி
பிடிக்காதவர்: டோனி
பதிவினை தொடர நான் அழைப்பது !


