Thursday, March 19, 2009


வெற்றி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா?

1. நாலு வயசுல டவுசர்ல மூச்சா போகாம இருக்கிறது.

2. பண்ணிரண்டு வயசுல நண்பர்கள சேக்கறது.

3. பதினெட்டு வயசுல வண்டி ஓட்டரத்துக்கு உரிமம் வாங்கறது.

4. முப்பத்தி ஐந்து வயசுல நிறையா பணம் சேக்கறது.

5. ஐம்பது வயசுல எண் 4 பார்க்கவும்.

6. எழுவது வயசுல எண் 3 பார்க்கவும்.

7. எழுபத்தி ஐந்து வயசுல எண் 2 பார்க்கவும்.

8. என்பது வயசுல எண் 1 பார்க்கவும்.

---------------------------------------------------------------------------------------------------------------

இருபத்தி எழாவது ஆங்கில எழுத்து. உங்களுக்கு தெரியுமா?

கீழே பார்க்கவும். கீழேனா தரைய பாக்காதீங்க....












விடைய பாக்கறீங்களா....

சூப்பர் அப்பு

எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?

ஐயோ! ஐயோ!

21 comments:

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்டு...

இராகவன் நைஜிரியா said...

//
சூப்பர் அப்பு
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?
ஐயோ! ஐயோ! //

அண்ணே.. உங்க தம்பிங்க, தங்கச்சிங்க நாங்க.. வேற ஸ்கூல்ல படிப்போமா.. எல்லாம் நீங்க படிச்ச ஸ்கூல்தானே நாங்களும் படிச்சது..

இராகவன் நைஜிரியா said...

//இருபத்தி எழாவது ஆங்கில எழுத்து. உங்களுக்கு தெரியுமா? //

உங்களுக்கு தெரியலன்னா, இது மாதிரி பதிவு போட்டு எல்லாம் கேட்க கூடாது...

இப்ப உங்களுக்கும் தெரியாது, உங்க தம்பி, தங்கைகளுக்கும் தெரியாது என்பது உலகத்துல இருக்கின்ற எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு பாருங்க...

இராகவன் நைஜிரியா said...

//Untitled //

அண்ணே என்னா தலைப்பு இது...

வித்யாசமா இருக்கு..

இது வரைக்கும் யாருமே வச்சது இல்லைங்க..

இராகவன் நைஜிரியா said...

//வெற்றி என்றால் என்ன? உங்களுக்கு தெரியுமா? //

அது தெரிஞ்சா ஒரு பதிவு போட்டு இருக்க மாட்டோம்..

அது தெரியாமத்தானே பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கோம்..

இராகவன் நைஜிரியா said...

//1. நாலு வயசுல டவுசர்ல மூச்சா போகாம இருக்கிறது. //

அப்ப ஜட்டில போகலாமண்ணே?

இராகவன் நைஜிரியா said...

//முப்பத்தி ஐந்து வயசுல நிறையா பணம் சேக்கறது. //

பண்மா அண்ணே.. 35 வயசுல சேக்கணுமான்ணே..

இராகவன் நைஜிரியா said...

//8. என்பது வயசுல எண் 1 பார்க்கவும். //

எம்பளது வயசுல, தலை நிமிந்து பார்ப்பதே கஷ்டம், இதுல எண் 1 பார்க்கச்சொல்லிறீங்க..

முடியல அண்ணே.. விட்டுடுங்க.. அழுதுடுவேன்..

இராகவன் நைஜிரியா said...

அவ்வளவுதான் இன்னிக்கு..

தனியா டீ ஆத்த முடியல...

நட்புடன் ஜமால் said...

தலைப்பில்லா படைப்பா

நட்புடன் ஜமால் said...

இராகவன் நைஜிரியா said...

//
சூப்பர் அப்பு
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?
ஐயோ! ஐயோ! //

அண்ணே.. உங்க தம்பிங்க, தங்கச்சிங்க நாங்க.. வேற ஸ்கூல்ல படிப்போமா.. எல்லாம் நீங்க படிச்ச ஸ்கூல்தானே நாங்களும் படிச்சது..\\

கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்

நட்புடன் ஜமால் said...

\\இப்ப உங்களுக்கும் தெரியாது, உங்க தம்பி, தங்கைகளுக்கும் தெரியாது என்பது உலகத்துல இருக்கின்ற எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு பாருங்க...\\

ஆமா ஆமா

எனக்கு தெரிஞ்சிப்போச்சி

நட்புடன் ஜமால் said...

ஐயா! தங்கள் வயது என்ன இப்போ!

நட்புடன் ஜமால் said...

அதாகப்பட்டது எந்த நிலையில் தாங்கள் இருக்கின்றீர்கள் என அறியவே

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் இராகவன் வருகைக்கு நன்றி.

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
//
சூப்பர் அப்பு
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?
ஐயோ! ஐயோ! //

அண்ணே.. உங்க தம்பிங்க, தங்கச்சிங்க நாங்க.. வேற ஸ்கூல்ல படிப்போமா.. எல்லாம் நீங்க படிச்ச ஸ்கூல்தானே நாங்களும் படிச்சது..//

நான் முதியோர் கல்வியிளையும், டுடோரியல் காலேஜ்ளையும் படிச்சேன்.

இப்போ சொல்லுங்க நீங்க எங்க படிச்சேங்க

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
//Untitled //

அண்ணே என்னா தலைப்பு இது...

வித்யாசமா இருக்கு..

இது வரைக்கும் யாருமே வச்சது இல்லைங்க..//

புதுசா இருக்கட்டுமேன்னு தான்

அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் said...
அதாகப்பட்டது எந்த நிலையில் தாங்கள் இருக்கின்றீர்கள் என அறியவே//

அறிந்து என்ன செய்வீர்கள்???

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

நட்புடன் ஜமால் said...
அதாகப்பட்டது எந்த நிலையில் தாங்கள் இருக்கின்றீர்கள் என அறியவே//

அறிந்து என்ன செய்வீர்கள்??? //

எதாவது செய்ய முடியுமான்னு பார்ப்போம்...

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
//
சூப்பர் அப்பு
எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?
ஐயோ! ஐயோ! //

அண்ணே.. உங்க தம்பிங்க, தங்கச்சிங்க நாங்க.. வேற ஸ்கூல்ல படிப்போமா.. எல்லாம் நீங்க படிச்ச ஸ்கூல்தானே நாங்களும் படிச்சது..//

நான் முதியோர் கல்வியிளையும், டுடோரியல் காலேஜ்ளையும் படிச்சேன்.

இப்போ சொல்லுங்க நீங்க எங்க படிச்சேங்க //

அண்ணன் எவ்வழி.. தம்பிகள் அவ்வழி..

அண்ணே நீங்களே டுட்டோரியல் காலேஜ் அப்படின்னா, நாங்க எல்லோரும் வெட்டினரி காலேஜ்ல படிச்சு இருப்போம்..

இராகவன் நைஜிரியா said...

// அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
//Untitled //

அண்ணே என்னா தலைப்பு இது...

வித்யாசமா இருக்கு..

இது வரைக்கும் யாருமே வச்சது இல்லைங்க..//

புதுசா இருக்கட்டுமேன்னு தான் //

புதுமைச் செய்யும் அண்ணன் வணங்காமுடி வாழ்க...

தானைத்தலைவன் அண்ணன் வணங்காமுடி வாழ்க..