Sunday, March 08, 2009

கிளம்பிட்டாய, கிளம்பிட்டாய...




வெட்கத்துல உங்க மொகம் என்னமா செவந்திருக்கு... 
உனக்கு மட்டும் என்ன



அய்யா எல்லாமே எனக்கு தான்...



துங்குடா செல்லம்... 
அம்மா உனக்கு குட்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிதாரேன்...




முத்தம்! முத்தம்! முத்தமா! 
முன்றாம் உலக யுத்தமா!




நான் தான் சுபெர்மன், என்னமா பறக்கரேன்




நாங்க ஐந்து பேரு. 
எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது.




டேய் உங்கள விட மாட்டேண்டா, 
என்ன கிழிச்சு கந்தலாகிடீங்கலேடா




யாராவது காப்பாத்துங்க... தல மாட்டிகிச்சு...

3 comments:

நட்புடன் ஜமால் said...

கிளம்பிட்டாங்கப்பா

கிளம்பிட்டாங்க ...

நட்புடன் ஜமால் said...

நல்ல படம்

நல்ல நக்கல்ஸ்

இரசிக்கும் படியாகவே ...

நசரேயன் said...

படங்களும் கருத்துக்களும் நல்லா இருக்கு