நீங்கள் கிர்க்கெட் பார்பவரா?
நீங்கள் கிர்க்கெடில் ஆர்வம் உள்ளவரா?
எந்த அளவுக்கு உங்களுக்கு கிர்க்கெட் தெரியும்?
இங்கு நான் சில குறிப்புக்கள் தந்திருக்கிறேன். அதை வைத்துக்கொண்டு உங்களால் பதில் சொல்ல
முடியும் என்றால் நீங்கள் கிர்க்கெட்ல் புலி என்று விருதுகள் தரப்படும்.
முதல் குறிப்பு: வரலாறு சொல்லும் வகையில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய விளையாட்டில் இவர்தான் அணி தலைவராக இருந்தார்.
'
'
'
இரண்டவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் முதலாவதாக பந்து வீசியவர் இவர்.
'
'
'
முன்றாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் முதலாவதாக மட்டை வீசியவரும் இவர்தான்.
'
'
'
நான்காவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக இவர்தான் கடைசி பந்து வீசினார்.
'
'
'
ஐந்தாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக இவர்தான் கடைசி பந்தை எதிர் கொண்டார்.
ஆறாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் கடைசி விக்கெட்டை சாய்த்தார்.
'
'
'
எழாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
'
'
'
எட்டாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் கடைசி பந்தில் ஆறு ரன் குவித்து வெற்றியை அந்த ஆணிக்கு பெற்று தந்தார்.
'
'
'
ஒன்பதாவது குறிப்பு: அந்த ஆட்டத்தில் இவர்தான் அணி தலைவராக அதுவும் அவரது முதல் ஆட்டத்திலேயே.
'
'
'
இன்னும் தெரியலையா?
'
'
'
விடையை பார்ப்போம்...
அவர் வேறு யாரும் இல்லை
'
'
'
அமீர் கான்.
லகான் படத்துக்காக.
யாரும் டென்சன் ஆகவேண்டாம்....
இது குறித்து உங்கள் பதிவுகளை பதியவும்...
2 comments:
எதுவுமே நான் இல்லை!
இவ்வளவு தான் எனக்கு கிரிக்கெட் தெரியும்.
வாங்க ஜமால் அவர்களே.
வருகைக்கு நன்றி
Post a Comment