ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அது எந்த விஷயமாகவும் இருக்கலாம்.
உதாரணம் சொல்லனும்னா
திருநெல்வேலிக்கு அல்வா...
மணப்பாறை முறுக்கு...
திருப்பதி லட்டு...
இதெல்லாம் சொல்லும் போதே வாயில் எச்சில் உருமே...
என்னடா இவன் சாப்படற ஐட்டமா சொல்லறானேட்டு பாக்கறீங்களா.
அம்மாங்க இந்த பதிவு சாப்படற விசயத்த பத்தி மட்டும்.
நமக்கு தமிழ்நாடு உணவு வகைகள் எல்லாம் சிலருக்கு தெரியும், சிலருக்கு
தெரியாமகூட இருக்கலாம்.
தமிழ்நாட்டு உணவே அருமைனா நம்ம மொத்த இந்தியாவின் உணவு வகை எந்த அளவுக்கு அருமையா இருக்கும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரசித்தி பெற்ற உணவுவகைகள் பின் தொடர்கிறது
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, புது டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆந்திரா, காஷ்மீர், குஜராத், பீகார், பஞ்சாப்...
போன்ற பல மாநிலங்களின் உணவு வகைகள் உங்களுக்காக...
மேலும் விபரங்களுக்கும் அந்தந்த மாநிலங்களுக்கு சென்று அறிந்துகொள்ளவும்.
இதுபற்றி உங்கள் கருத்துகளை பதியவும்...
29 comments:
Me the first????
//
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அது எந்த விஷயமாகவும் இருக்கலாம்.
//
அறிவாளி பிள்ளே இல்லே அதான் சிறப்பு, விஷயம் எல்லாம் தெரிஞ்சி வச்சிருக்காறு!!
//
உதாரணம் சொல்லனும்னா
//
சொல்லுங்க சொல்லுங்க கேக்கறோம்!!
//
திருநெல்வேலிக்கு அல்வா...
மணப்பாறை முறுக்கு...
திருப்பதி லட்டு...
//
சேலம் மாம்பலம் மறந்து போச்சா
சொக்கா எங்கே இருக்கே நீ???
//
இதெல்லாம் சொல்லும் போதே வாயில் எச்சில் உருமே...//
ம்ம் சரி சரி ஒரு பாட்டில் போதுமா??
//
என்னடா இவன் சாப்படற ஐட்டமா சொல்லறானேட்டு பாக்கறீங்களா.
அம்மாங்க இந்த பதிவு சாப்படற விசயத்த பத்தி மட்டும்.
//
வாழ்க்கையிலே கஷ்டப்படறதே இதுக்கு தானுங்களே.
நீங்க நல்லதை தானே சொல்லவா வரீங்க??
ஸ்டார்ட் music.............
உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.
பொய் இல்லை
சின்ன உலகத்தில் பெரிய அறிவாளிதான்
மீஜிக்க ஸ்-ச்டார்ட்டு பன்னி உட்டு போட்டு எங்க காணாமா போய்ட்டாக
//
நமக்கு தமிழ்நாடு உணவு வகைகள் எல்லாம் சிலருக்கு தெரியும், சிலருக்கு
தெரியாமகூட இருக்கலாம்.
//
உணவுவகை சொல்லவே வேண்டாமே அவ்வளவு அருமையான உணவுகளின் குவியல்கள் ஆச்சே!!!
//
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரசித்தி பெற்ற உணவுவகைகள் பின் தொடர்கிறது
//
அட உங்களுக்கு அறிவு ரொம்ப அதிகம்ங்க!!!
//
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, புது டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆந்திரா, காஷ்மீர், குஜராத், பீகார், பஞ்சாப்...
//
சூப்பர் அலசல்கள் அறிவாளீ!!
//
போன்ற பல மாநிலங்களின் உணவு வகைகள் உங்களுக்காக...
//
எங்களுக்காக வித விதமான உணவு வகைகளை படைத்த வணங்கா முடி நன்றி நன்றி!!!
//
நட்புடன் ஜமால் said...
மீஜிக்க ஸ்-ச்டார்ட்டு பன்னி உட்டு போட்டு எங்க காணாமா போய்ட்டாக
//
இல்லே ஒரே guest அதான்....
வருகைக்கு நன்றி
ரம்யா அவர்களே
ஜமால் அவர்களே
RAMYA said...
//
திருநெல்வேலிக்கு அல்வா...
மணப்பாறை முறுக்கு...
திருப்பதி லட்டு...
//
சேலம் மாம்பலம் மறந்து போச்சா
சொக்கா எங்கே இருக்கே நீ???//
மறக்குமா. இப்போ சீசன்ல அதான் எல்லாருக்கும் தெரியும்னு சொல்லல
அதுமட்டும் அல்லாமா மாம்பலம் சூட்ட கலப்பிடும் அதான்...
நட்புடன் ஜமால் said...
மீஜிக்க ஸ்-ச்டார்ட்டு பன்னி உட்டு போட்டு எங்க காணாமா போய்ட்டாக//
உண்ட மயக்கம் கண்ணிலே தயக்கம் அதான்...
முதல் தடவையாக உங்கள் பதிவுக்கு வந்து இருக்கேன்..
வணக்கம், வந்தனம்...
// திருநெல்வேலிக்கு அல்வா...மணப்பாறை முறுக்கு...திருப்பதி லட்டு... //
ஆஹா... வாயில எச்சில் ஊறுதே...
// என்னடா இவன் சாப்படற ஐட்டமா சொல்லறானேட்டு பாக்கறீங்களா.//
எண் சாண் உடம்புக்கு சிரசே பிராதானம்.. இல்ல.. இல்ல.. வயிறே பிராதனம்
// தமிழ்நாட்டு உணவே அருமைனா நம்ம மொத்த இந்தியாவின் உணவு வகை எந்த அளவுக்கு அருமையா இருக்கும். //
ஆயிரம்தான் சொல்லுங்க...
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார், தேங்கா சட்னியை அடிச்சிக்க சான்சே கிடையாது.
// RAMYA said...
//
நட்புடன் ஜமால் said...
மீஜிக்க ஸ்-ச்டார்ட்டு பன்னி உட்டு போட்டு எங்க காணாமா போய்ட்டாக
//
இல்லே ஒரே guest அதான்.... //
ஒரு கெஸ்ட்க்குகா இந்த பாடு..
நிறைய பேர் வந்தா என்ன பண்ணுவீங்க..
ஓ.. அவங்கள பதிவு படிக்க சொல்லணுமில்ல..
// நட்புடன் ஜமால் said...
மீஜிக்க ஸ்-ச்டார்ட்டு பன்னி உட்டு போட்டு எங்க காணாமா போய்ட்டாக //
மீஜிக்கெல்லாம் நமக்கு மட்டும்தான் தம்பி
// தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, கோவா, புது டெல்லி, மும்பை, ராஜஸ்தான் ஆந்திரா, காஷ்மீர், குஜராத், பீகார், பஞ்சாப்...
போன்ற பல மாநிலங்களின் உணவு வகைகள் உங்களுக்காக... //
ஆஹா சூப்பர் அப்பு..
ஒவ்வொரு ஊருக்கும் உள்ள விசேஷ உணவு வகைகள்.
படத்த பார்த்து பெரு மூச்சு விட வேண்டியதுதான்..
// RAMYA said...
//
இதெல்லாம் சொல்லும் போதே வாயில் எச்சில் உருமே...//
ம்ம் சரி சரி ஒரு பாட்டில் போதுமா?? //
இல்ல அண்டா வேணும்...
அப்பாடா...
மீ த 25..
யாருமில்லாததால் (உ.தா.. தம்பி ஜமால், அபு, செய்யது, அண்ணன் அப்துல்லா) நம்மால இது முடிஞ்சது..
ரொம்ப டேங்ஸ்.. வரட்டா..
இராகவன் அவர்களே வருகைக்கு மிக்க நன்றி
இராகவன் நைஜிரியா said...
ஆயிரம்தான் சொல்லுங்க...
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார், தேங்கா சட்னியை அடிச்சிக்க சான்சே கிடையாது.//
நம்ம ஊரு சாப்பாடு எப்பவுமே தூள் தான்ங்க.
இராகவன் நைஜிரியா said...
முதல் தடவையாக உங்கள் பதிவுக்கு வந்து இருக்கேன்..
வணக்கம், வந்தனம்...//
தொடர்ந்து வாருங்கள்.
பதிவுகளை ரசியுங்கள். பின்னுட்டங்களை பதியுங்கள்.
நன்றி மீண்டும் வருக...
இராகவன் நைஜிரியா said...
எண் சாண் உடம்புக்கு சிரசே பிராதானம்.. இல்ல.. இல்ல.. வயிறே பிராதனம் ///
ஒரு ஜான் வயிறு எல்லா உணவுகளும். சுவாகா....
Post a Comment