உதவியாளர்: எந்த விதத்துல நான் உங்களுக்கு உதவ வேண்டும்?
வாடிக்கையாளர்: அய்யா என்னோட புது பிரின்ட்டர் இயந்திரத்துல பழுது ஆனதால பயன்படுத்த முடியவில்லை...
உதவியாளர்: என்ன ஆச்சு? பதட்ட படாம சொல்லுங்க.
வாடிக்கையாளர்: பிரின்ட்டர்ல, மௌஸ் மாட்டிகிச்சு.
உதவியாளர்: மௌசா, அதுக்கும் பிரின்ட்டற்கும் என்ன தொடர்பு?
வாடிக்கையாளர்: பொறுங்கள், அதன் தொடர்பை படம் பிடித்து அனுப்புகிறேன்...
கீழ பாருங்க...
கீழ பாருங்க...
இன்னும் கீழ பாருங்க...
உங்களுக்காவது இத எப்படி சரி பண்ணறதுன்னு தெரியுமான்னு பாக்கலாம்
இதுக்கு பெயர் தான் (கணி)பொறி வைத்து பிடிப்பதா...
உங்கள் கருத்துக்களை பதியுங்கள்
12 comments:
சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி
சுத்தமான பொய் ...
வாங்க ஜமால் அவர்களே
வருகைக்கு நன்றி
பாவமா இருக்குங்க அந்த எலியை பார்த்தால் ...
நானும் அந்த மௌஸ் பிடிக்கத்தான் முயற்சி பண்ணுறேன்
நானும் அந்த மௌஸ் பிடிக்கத்தான் முயற்சி பண்ணுறேன்//
இந்த ஐடியாவ பயன்படுத்துங்க
என்ன நடக்குது இங்கே???
//
உதவியாளர்: எந்த விதத்துல நான் உங்களுக்கு உதவ வேண்டும்?
//
சும்மா இருந்தாவே பெரிய உதவி!!
ஹி ஹி ஹி ஹி
//
உதவியாளர்: என்ன ஆச்சு? பதட்ட படாம சொல்லுங்க.
வாடிக்கையாளர்: பிரின்ட்டர்ல, மௌஸ் மாட்டிகிச்சு.
உதவியாளர்: மௌசா, அதுக்கும் பிரின்ட்டற்கும் என்ன தொடர்பு?
வாடிக்கையாளர்: பொறுங்கள், அதன் தொடர்பை படம் பிடித்து அனுப்புகிறேன்
//
ஏனுங்க இந்த கொல வெறி
பாவம் எலி வேறே ஊருக்கு
போயடிச்சுன்னு தைரியமா??
கூப்பிட்டா வந்துடும் உஷாரு!!!
பிரின்ட்டரை கவித்தி போட்டு எலியை பிடிச்சி உள்ளே சொருகி விட்டுட்டு என்ன இது சி.பி. தனமா இருக்கு??
//
இதுக்கு பெயர் தான் (கணி)பொறி வைத்து பிடிப்பதா...
//
இருங்க உங்களை வடை வச்சி பிடிக்கறோம்!!
//
உங்கள் கருத்துக்களை பதியுங்கள்
//
அதுக்கு ரொம்ப செலவாகும் பரவா இல்லையா??
வாழ்த்துக்கள் வணங்காமுடி நல்ல முயற்சி.
இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்கள்
வாழ்த்துக்கள் !!
Post a Comment