இது எல்லாம் கொடுமையின் உச்சகட்டம்.
எவ்வளவு நாள் தான் இவங்களும் பொருத்துபோவாங்க...
எல்லாரும் செஞ்ச தப்புக்கு தண்டனை அடுத்த பிறவியிலதான்னு சொல்லுவாங்க.
ஆனா இப்பெல்லாம் அந்தந்த பிறவியிலேயே. அதுவும் இந்த மாதிரி வழியா
இங்க பாருங்க என்ன நடக்குதுன்னு
சொல்லி அடிக்கறதுன்னு சொல்லுவாங்க.
ஆனா இதுதான் படிச்சு அடிக்கறதுன்னு பேரு
மீறி, மீறி, மீறி, மீறி, நல்லா மீறி, அழுத்தி மீறி, பாத்து மீறி, பக்குவமா மீறி
சேமிப்பு ரொம்ப முக்கியம். சிறு சேமிப்பு அதுக்கு இதுதான் வழி.
போடு கண்ணா போடு
என்ன தேயி தேய்க்கராங்கப்பா. இப்ப தெரியுதா. எப்படி இருக்கு.
ஏமாந்தவன் ஒருத்தன் மாட்டினா என்ன பாடு படுத்தரீங்கடா...
14 comments:
hi... me the first...!!!!!
// இது எல்லாம் கொடுமையின் உச்சகட்டம். //
உச்சத்தின் உச்ச கட்டம்.
// சொல்லி அடிக்கறதுன்னு சொல்லுவாங்க. ஆனா இதுதான் படிச்சு அடிக்கறதுன்னு பேரு //
ஆஹா.. இதுதான் படிச்சு அடிக்கிறதா...
வாவ் சூப்பர்..
// என்ன தேயி தேய்க்கராங்கப்பா. இப்ப தெரியுதா. எப்படி இருக்கு.ஏமாந்தவன் ஒருத்தன் மாட்டினா என்ன பாடு படுத்தரீங்கடா...//
ஹி... ஹி.. எப்படிங்க இதெல்லாம்...
sooper !
வாருங்கள் இராகவன்
வாருங்கள் சுட்டி குரங்கு
பின்னுட்டதிருக்கு நன்றி
இப்படியெல்லாம் தொடங்கிட்டா ஆப்புத்தான்! சூப்பர்..
மாப்பு வச்சிடான்யா ஆப்பு
chocolate ஐ வைத்து உங்கள் வயதை கணக்கிடலாம்.http://tinyurl.com/cl2j6h -
எந்தூரு குசும்புங்ணா
வாருங்கள் சுபங்கன்
வாருங்கள் பிஸ்கோத்துபயல்
வாருங்கள் பாலா...
பின்னுட்டதிருக்கு நன்றி
பாலா... said...
எந்தூரு குசும்புங்ணா
குசும்புக்கு ஏதுங்கன்னா ஊரு.
அய்யோ அய்யோ ஏன் ஏன் இந்த கொடுமை ரொம்ப நல்லா இருக்கு..
யார் யாரு மாட்டுப் பட்டாங்களோ?
Post a Comment