சம்பள உயர்வு, வேலை முன்னேற்றம், அலுவலகத்தில் பாராட்டு இவை எது இல்லா விட்டாலும் இந்த மாதிரி சூழ்நிலையில் வேலை பர்க்கசொன்னா சம்பளமே இல்லாமல் கூட வேலை பார்க்கலாம். நான் பார்பேன், அப்போ நீங்க.
நான் மட்டும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து, அந்த அலுவலகத்தில் நான் மேனேஜர் ஆவோ, அணி தலைவராவோ இருந்தேன்னா இந்த மாதிரி ஒரு அணியை தான் தேர்ந்தெடுப்பேன்.
இந்த படத்த பார்த்த பிறகு நான் ஒரு முடிவு பண்ணிட்டேன். பஜாஜ் கம்பெனில வேலைக்கு சேரலாம்னு. ஆனா சேப்பாங்கலானு தான் சந்தேகம்.
என்ன மக்களே இத பத்தி உங்களுக்கு எதாவது தோணுதா. தோணும், தோணனும், உடனே சொல்லுங்க என்ன தோனுதுன்னு.
9 comments:
Super Super Super
மிஸ்டர் அண்ணன் வணங்காமடி...
வாட் இஸ் திஸ்...
ம்.. நடக்கட்டும்.
sooparappu
பஜாஜ் கம்பெனில வேலைக்கு சேரலாம்னு. ஆனா சேப்பாங்கலானு தான் சந்தேகம்.
சரியாக சொன்னிங்க தல.
சூப்பரா இருக்குதுங்கோ.....
உங்க பிலாக்கையா சொன்னேன்????
அஸ்க்கு புஸ்கு.......
இந்த கம்பெனிலே வேலை நடக்குதா/?
இதுல வெலைக்கு சேர டெபாசிட் எவ்வளவு ?
thevanmayam said...
இந்த கம்பெனிலே வேலை நடக்குதா/? ///
ரொம்ப நல்லவே நடக்குது. இது போல சின்சியரான வேலையாட்கள் இருந்தால் நடக்காதா பின்ன
thevanmayam said...
இதுல வெலைக்கு சேர டெபாசிட் எவ்வளவு ? //
கம்மிதான் உங்கள் வாழ்நாள் முழுவதும் (உயிர்). வரீங்களா...
Post a Comment