உதவியாளர்: எந்த விதத்துல நான் உங்களுக்கு உதவ வேண்டும்?
வாடிக்கையாளர்: அய்யா என்னோட புது பிரின்ட்டர் இயந்திரத்துல பழுது ஆனதால பயன்படுத்த முடியவில்லை...
உதவியாளர்: என்ன ஆச்சு? பதட்ட படாம சொல்லுங்க.
வாடிக்கையாளர்: பிரின்ட்டர்ல, மௌஸ் மாட்டிகிச்சு.
உதவியாளர்: மௌசா, அதுக்கும் பிரின்ட்டற்கும் என்ன தொடர்பு?
வாடிக்கையாளர்: பொறுங்கள், அதன் தொடர்பை படம் பிடித்து அனுப்புகிறேன்...
கீழ பாருங்க...
கீழ பாருங்க...
இன்னும் கீழ பாருங்க...
உங்களுக்காவது இத எப்படி சரி பண்ணறதுன்னு தெரியுமான்னு பாக்கலாம்

இதுக்கு பெயர் தான் (கணி)பொறி வைத்து பிடிப்பதா...
உங்கள் கருத்துக்களை பதியுங்கள்