மொக்கை எண்: 3008
காதலன்: நம்ம காதல மெதுவா வீட்டுல சொல்ல ஆரமிட்சிடேன். காதலி: குட், அதுக்கு என்ன சொன்னாங்க.
காதலன்: மெதுவா சொன்னதால யார் காதுலயும் விழல.
மொக்கை எண்: 3009
அவளை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்கிறது...
"வேற சூப்பர் பிகர் உசார் பண்ணிட்ட போல"
மொக்கை எண்: 3010
மாப்பிளை என்ன பண்ணறார் ரயில் ஓடும்போது நிப்பார். ரயில் நிக்கும் பொது இவர் ஓடுவார்.
அவ்வளவு பிசியா. ரயில்வே டீ, காப்பி விக்கிறார்.
மொக்கை எண்: 3011
கம் B1
கம் B2
கம் B3
கம் B4
கம் B5
கம் B6
கம் B7
கம் B8
எப்படி உன்ன கம்பி என்ன வெட்சேன் பாத்தியா
மொக்கை எண்: 3012
வாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலை மட்டும் உனக்கு தருவேன் ஏன்னா "தோல்(ள்) கொடுபவன் தான் உண்மையான தோழன்"
மொக்கை எண்: 3013
பாவம், ஐயோ பாவம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நீங்க ஒரு பொண்ண காதலித்தால் அது பாவம் அந்த பொண்ணு உங்களை காதலித்தால் ஐயோ பாவம்
தத்துவம் எண்: 1008
லைப் என்பது ஒரு ஒன்வே ரோடு.
திரும்பி பாக்கலாம் ஆனா திரும்பி போக முடியாது.
தத்துவம் எண்: 1009
எந்த பொருளின் மீது உனக்கு ஆசை இல்லையோ
அந்த பொருளினால் உனக்கு துன்பம் இல்லை
தத்துவம் எண்: 1010
நச்சுனு ஒன்னு சொல்லறேன் கேட்டுக்க
"காதலுக்காக சாகவும் கூடாது,
காதலிக்காம சாகவும் கூடாது."
கவிதை எண்: 2012
அவள் கண்கள் பார்த்து நான் சொல்ல வந்த காதலை,
அவள் புன்னகை பார்த்து புரிந்து கொண்டேன்.
அவள் அல்ரெடி புக்ட் (booked) என்று.
கவிதை எண்: 2013
நண்பர்கள் பிரிவதில்லை பிரிவதற்கு அவர்கள் உறவுகள் அல்ல உணர்வுகள்
No comments:
Post a Comment