ஊமை
உன் விழியின் வார்த்தைகள் புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று.
------------------------------------------------------------------------------------------
என் நிலைமை
உன் பெயர் தெரியாமல்
அம்மா என்றேன், தாயே என்றேன் பிட்சை போட்டார்கள்.
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்.
------------------------------------------------------------------------------------------
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
50 comments:
\\உன் விழியின் வார்த்தைகள் புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று\\
சிறப்பா இருக்குங்க
\\சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
\\
மனிதர் சூழ்நிலைக்கு ஏற்றவர் மாறுபவர்.
வாங்க ஜமால் அவர்களே
நட்புடன் ஜமால் said...
\\சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
\\
மனிதர் சூழ்நிலைக்கு ஏற்றவர் மாறுபவர்.
அது தான் இந்த கவிதையின் கருத்தும்
//
உன் விழியின் வார்த்தைகள் புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று.
//
அருமையான உணர்வின் வெளிப்பாடு அண்ணன் வணங்காமுடி!!
தலைப்பே ஆளுங்களை அசத்துது !!
RAMYA said...
//
உன் விழியின் வார்த்தைகள் புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று.
//
அருமையான உணர்வின் வெளிப்பாடு அண்ணன் வணங்காமுடி!! //
வாருங்கள் ரம்யா அவர்களே
//
உன் பெயர் தெரியாமல்
அம்மா என்றேன்
//
அது சரி :))
RAMYA said...
தலைப்பே ஆளுங்களை அசத்துது !! //
நன்றி
// "கவிதைகள் ஆயிரம்..." //
அது சொல்லும் கருத்துக்களும் பல ஆயிரம்...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே?
இராகவன் நைஜிரியா said...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே? //
அப்படி அல்ல இது யாருக்கு வேண்டுமாலும் பொருந்தும்
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :))
// உன் பெயர் தெரியாமல் அம்மா என்றேன், தாயே என்றேன் //
அருமைங்க..
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :))
// அண்ணன் வணங்காமுடி said...
இராகவன் நைஜிரியா said...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே? //
அப்படி அல்ல இது யாருக்கு வேண்டுமாலும் பொருந்தும் //
சரியாகச் சொன்னீர்கள். நான் தான் சற்று அவசரப்பட்டு விட்டேன்
RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :)) //
இது பரம ரகசியம் பாருங்க சொல்லாம இருக்க,
இல்ல பெரிய விஷயமா எல்லாருக்கும் சொல்லி போஸ்டர் அடிக்க
//
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
//
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதுன்னு சொல்லறாங்களே தம்பி அதுவா இது ??
// RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :))//
யாரை முடிவு செய்யப் போகின்றீர்கள்?
மொத்தத்தில் சிறு சிறு தலைப்புடன் மொத்த கவிதையும்
சத்த மில்லாமல் மொத்தமாக அரங்கேறி இருக்கின்றது !!
Super !!
// RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :))//
கவிதையைப் படிச்சுட்டு, இப்படி எல்லாம் நோண்டப்பிடாது. பிடாதுன்னா பிடாதுதான்.
//
இராகவன் நைஜிரியா said...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே?
//
இதுலே உள்குத்து இருக்கோ
சரியா கண்டு பிடிச்சுடரீங்களே :))
RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :)) //
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல
//
அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :)) //
இது பரம ரகசியம் பாருங்க சொல்லாம இருக்க,
இல்ல பெரிய விஷயமா எல்லாருக்கும் சொல்லி போஸ்டர் அடிக்க
//
சொல்லுங்க சொல்லுங்க நாங்க போஸ்டர் அடிக்கரோம் :))
RAMYA said...
//
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
//
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதுன்னு சொல்லறாங்களே தம்பி அதுவா இது ??
அதே அதே
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :))//
கவிதையைப் படிச்சுட்டு, இப்படி எல்லாம் நோண்டப்பிடாது. பிடாதுன்னா பிடாதுதான்.
//
ஹையோ ஹையோ அண்ணா
சூப்பரா சொல்லறீங்க :)
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது
ஒரு பெருச்சாளி ரேஞ்சுக்கு தெரியுது
எலி வேறே இப்போ இங்கே இல்லே:)
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே?
//
இதுலே உள்குத்து இருக்கோ
சரியா கண்டு பிடிச்சுடரீங்களே :))//
அது அவசர கதியில் போடப் பட்ட பின்னூட்டம் தாயே..
// அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :)) //
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல//
இரண்டு அட்ரசையும் கொடுங்க..
நாங்க முடிவு செஞ்சுகிறோம்
//
அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :)) //
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல
//
படுபாவிங்களா ஒரு மார்க்கமாத்தான் திரியறீங்களா :))
RAMYA said...
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :)) //
இது பரம ரகசியம் பாருங்க சொல்லாம இருக்க,
இல்ல பெரிய விஷயமா எல்லாருக்கும் சொல்லி போஸ்டர் அடிக்க
//
சொல்லுங்க சொல்லுங்க நாங்க போஸ்டர் அடிக்கரோம் :)) //
எத்தன பேரு இது மாதிரி கெளம்பி இருக்கீங்க... பிரிண்டிங் பிரஸ் வெட்சி இருக்கீங்களா
RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :)) //
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல//
இரண்டு அட்ரசையும் கொடுங்க..
நாங்க முடிவு செஞ்சுகிறோம் //
மிட்சம் உள்ள மூனு புள்ளியை பாக்கலையா அதுக்கு etc அர்த்தம்
//
அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
//
கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியாதுன்னு சொல்லறாங்களே தம்பி அதுவா இது ??
அதே அதே
//
அப்போ இந்த தம்பி நிசமாலுமே அறிவாளிதான் :))
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
//
மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்? //
அரசியல் மாதிரி தெரிகின்றதே?
//
இதுலே உள்குத்து இருக்கோ
சரியா கண்டு பிடிச்சுடரீங்களே :))//
அது அவசர கதியில் போடப் பட்ட பின்னூட்டம் தாயே..
//
Is it true ???????????
//
அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
களை உன் மௌனத்தை இல்லையேல்
உருக்குலைந்து விடுவேன் நான்
//
சரி சரி, அட்ரஸ் ப்ளீஸ் நாங்க அங்கே போறோம் ஒரு முடிவு பண்ண :)) //
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல//
இரண்டு அட்ரசையும் கொடுங்க..
நாங்க முடிவு செஞ்சுகிறோம் //
மிட்சம் உள்ள மூனு புள்ளியை பாக்கலையா அதுக்கு etc அர்த்தம்
//
அண்ணா வணங்காமுடி சரி இல்லை சொல்லி வைங்க இல்லேன்னா ஆட்டோ அனுப்புவேன் :))
RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :))//
கவிதையைப் படிச்சுட்டு, இப்படி எல்லாம் நோண்டப்பிடாது. பிடாதுன்னா பிடாதுதான்.
//
ஹையோ ஹையோ அண்ணா
சூப்பரா சொல்லறீங்க :)
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது
ஒரு பெருச்சாளி ரேஞ்சுக்கு தெரியுது
எலி வேறே இப்போ இங்கே இல்லே:)
எலிய ஆஜர் படுதுங்கப்பா
எலி எலி எலி...
சரி நான் தனியா டீ அத்தரேன்னு நினைக்கறேன்.
நான் இப்போ.
sssssssssssssssssssssssssssss
//RAMYA said...
எந்த அட்ரஸ் கொடுக்க, 1st ஆ, இல்ல 2nd ஆ, ... எதன்னு சொல்ல//
இரண்டு அட்ரசையும் கொடுங்க..
நாங்க முடிவு செஞ்சுகிறோம் //
மிட்சம் உள்ள மூனு புள்ளியை பாக்கலையா அதுக்கு etc அர்த்தம்
//
அண்ணா வணங்காமுடி சரி இல்லை சொல்லி வைங்க இல்லேன்னா ஆட்டோ அனுப்புவேன் :))
நாங்க சுமோல எஸ்கேப் ஆயிடுவோம்
எலி பூனாவில் உள்ளது.
// அண்ணன் வணங்காமுடி said...
RAMYA said...
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
//
கண்ணே, மணியே என்றேன் போட்டனர் ஜெயிலில்
//
எப்போ வந்தீங்க வெளியே சொல்லவே இல்லே இப்பதான் தெரியுது :))//
கவிதையைப் படிச்சுட்டு, இப்படி எல்லாம் நோண்டப்பிடாது. பிடாதுன்னா பிடாதுதான்.
//
ஹையோ ஹையோ அண்ணா
சூப்பரா சொல்லறீங்க :)
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது
ஒரு பெருச்சாளி ரேஞ்சுக்கு தெரியுது
எலி வேறே இப்போ இங்கே இல்லே:)
எலிய ஆஜர் படுதுங்கப்பா
எலி எலி எலி...//
எலிக்கு நெட் பிரச்சனை அப்ப்டின்னு நினைக்கின்றேன்.
RAMYA said...
சரி நான் தனியா டீ அத்தரேன்னு நினைக்கறேன்.
நான் இப்போ.
sssssssssssssssssssssssssssss //
டீ, காப்பி, பால், ராகி, etc
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒற்றுக்கோள்...
// RAMYA said...
எலி பூனாவில் உள்ளது. //
எலி பூனேவில் உள்ள வலையில் மாட்டிகிடுச்சு. அதனால் வலைப்பூ பக்கம் வரமுடியாமல் கஷ்டப்படுது.
bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye bye
//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...
எலி பூனாவில் உள்ளது. //
எலி பூனேவில் உள்ள வலையில் மாட்டிகிடுச்சு. அதனால் வலைப்பூ பக்கம் வரமுடியாமல் கஷ்டப்படுது.
//
YES YES YES YES YES
இராகவன் நைஜிரியா said...
எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது
ஒரு பெருச்சாளி ரேஞ்சுக்கு தெரியுது
எலி வேறே இப்போ இங்கே இல்லே:)
எலிய ஆஜர் படுதுங்கப்பா
எலி எலி எலி...//
எலிக்கு நெட் பிரச்சனை அப்ப்டின்னு நினைக்கின்றேன். //
மீன் புடிப்பங்கலே அதுவா. ஓட்டை விழுந்திடுச்சா இல்ல
//ஊமை
உன் விழியின் வார்த்தைகள் புரியாமல் பறந்தேன் விண்ணில்புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று.//
அருமை தலைவா
//மனிதன்
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்பேசிய வார்த்தைகள்கடந்து வந்த காலகட்டங்கள் திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?//
ஹ அஹா பிண்ணிட்டிங்க
//புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்/
அருமை..,
வாருங்கள் சுரேஷ், இளமாயா
வருகைக்கு, பின்னுடதிற்கு நன்றி...
சூழ்நிலைக்கு ஏற்றார் போல்
பேசிய வார்த்தைகள்
கடந்து வந்த காலகட்டங்கள்
திரும்புவதில்லை, ஆனால் மனிதன்?
///
நல்லா எழுதியிருக்கீங்க!!
வாருங்கள் தேவன்மயம்.
பினுட்டதிர்க்கு நன்றி
//
உன் விழியின் வார்த்தைகள் புரியாமல்
பறந்தேன் விண்ணில்
புரிந்த பின் வீழ்தேன் மண்ணில்
நீ சொன்னாய் ப்ப ப்ப ப்பா ப்பா என்று.
//
அண்ணன் வனங்காமுடி.,
ப்ப ப்ப ப்பா ப்பா...
இது குழந்தை இல்லையே...
Post a Comment