Thursday, September 24, 2009

வாழ்க்கையில் உண்மையான மூன்று பருவம்...

மனித வாழ்க்கையில் உண்மையான மூன்று பருவம்...

வழிப வயது...

நேரம் இருக்கும் + உடல்லி தெம்பு இருக்கும் ஆனால் பணம் இருக்காது...

வேலை செய்யும் வயது...

பணம் இருக்கும் + உடல்லி தெம்பு இருக்கும் ஆனால் நேரம் இருக்காது.

முதுமை வயது...

பணம் இருக்கும் + நேரம் இருக்கும் ஆனால் தெம்பு இருக்காது.

எல்லாம் சேர்ந்து எப்போது கிடைக்கும்?

3 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள் ஆனா இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல், சாதகமாக பார்க்கலாம் இல்லையா.

விளையாடும்,கற்கும் மற்றும் அனுபவிக்கும்(நல்ல உணவு).
அனுபவங்களை கற்கும் மற்றும் செயல்படுத்தும், உழைக்கும், பணம் சேர்க்கும் வயது.
அனுபவிக்கும் அல்லது புரிந்துணரும்(அன்பு செலுத்து) வயது

என்று பாசிட்டிவ் ஆக பார்த்து செயல்படுத்தலாம் இல்லையா?

RAMYA said...

மனதார நினைத்தால் நேர்மரையானா நிகழ்வுகள் நிறைய நிகழ வாய்ப்புண்டு!!

படங்கள் அருமை!! விளக்கங்களும் அருமை!!

ஏனோ சோகம் மனதில் அப்பிக் கொண்டு விட்டது :((

RAMYA said...

//

பித்தன் said...
நல்ல கருத்துக்கள் ஆனா இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல், சாதகமாக பார்க்கலாம் இல்லையா.

விளையாடும்,கற்கும் மற்றும் அனுபவிக்கும்(நல்ல உணவு).
அனுபவங்களை கற்கும் மற்றும் செயல்படுத்தும், உழைக்கும், பணம் சேர்க்கும் வயது.
அனுபவிக்கும் அல்லது புரிந்துணரும்(அன்பு செலுத்து) வயது

என்று பாசிட்டிவ் ஆக பார்த்து செயல்படுத்தலாம் இல்லையா?
//

பித்தன் சரியான செம அலசல்
யோசித்தால் அதில் இருக்கும் உண்மைகள் புரியும் !!