Sunday, November 08, 2009

பிடித்தும் பிடிக்காம‌லும்!!



தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌
ரம்யா அக்காவுக்கு மிக்க ந‌ன்றி.


அரசியல்

பிடித்தவர்:
ஹிட்லர்.

பிடிக்காதவர்:
ராமதாஸ் (எல்லோரையும் குறை கூறுவது).

நடிகர்

பிடித்தவர்:
ரஜினி

பிடிக்காதவர்:
தற்போது படங்களில் தோன்றும் திறமையும் இல்லாமல் அழகும் இல்லாமல் இருக்கும் ஹீ(சி)ரோக்கள்.

நடிகை

பிடித்தவர்:
ஸ்னேகா

பிடிக்காதவர்:
ஷ்ரேயா, அசின்

பாடகர்

பிடித்தவர்:
ஹரிஹரன்

பிடிக்காதவர்:
தேவா

பாடகி

பிடித்தவர்:
ஆஷா போன்ஸ்லே, ஜானகி

பிடிக்காதவர்:
ஸ்ரீ லேகா பார்த்தசாரதி

இயக்குனர்

பிடித்தவர்:
ஷங்கர்

பிடிக்காதவர்:
பேரரசு

கவிஞர்

பிடித்தவர்: பாரதியார்

பிடிக்காதவர்:
T. ராஜேந்திரன்

இசைஅமைப்பாளர்

பிடித்தவர்:
ஏ ஆர் ரஹ்மான்

பிடிக்காதவர்:
S.A.ராஜ்குமார்

எழுத்தாளர்

பிடித்தவர்:
ஜெயகாந்தன், சுஜாதா

பிடிக்காதவர்:
ராஜேஷ் குமார்

பேச்சாளர்

பிடித்தவர்:
திண்டுக்கல் லியோனி

பிடிக்காதவர்:
அரசியல் பேச்சாளர்கள்

விளையாட்டு வீரர்:

பிடித்தவர்: சச்சின் டெண்டுல்கர், ரொனால்டோ

பிடிக்காதவர்:
டோனி

பதிவினை தொடர நான் அழைப்பது !




12 comments:

RAMYA said...

ஹாய் ஹாய் வந்துட்டேன்!

உடனே எழுத்திட்டீங்க ரொம்ப சமத்து தம்பி!

RAMYA said...

//
பாடகி

பிடித்தவர்: ஆஷா போன்ஸ்லே, ஜானகி

பிடிக்காதவர்: ஸ்ரீ லேகா பார்த்தசாரதி
//

ம்ம்ம்.. நல்ல தெரிவு.... :-)

RAMYA said...

//
கவிஞர்


பிடித்தவர்: பாரதியார்

பிடிக்காதவர்: T. ராஜேந்திரன்
//

இந்த பதிலில் கண்ணுலே தண்ணி வந்திடுச்சுபா!

பாரதியார் அருமையான தெரிவு!

RAMYA said...

//
பேச்சாளர்

பிடித்தவர்: திண்டுக்கல் லியோனி

பிடிக்காதவர்: அரசியல் பேச்சாளர்கள்
//

வித்தியாசமான பதில் திண்டுக்கல் லியோனி எல்லாருக்கும் பிடிக்குமே!!

பிடிக்காதவர் அடி தூள்...

RAMYA said...

//
விளையாட்டு வீரர்:


பிடித்தவர்: சச்சின் டெண்டுல்கர், ரொனால்டோ

பிடிக்காதவர்: டோனி
//

அட்ராசக்கை அட்ராசக்கை
அட்டகாசமா எழுதி இருக்கீங்க
நான் உங்களை அழைத்தது வீண் போகவில்லை!

எங்கே வேலை அதிகம்னு தொடரை விட்டுடுவீங்கலோன்னு நினைச்சேன்
அப்படி எதுவும் நடக்கலை:)

நன்றி தம்பி!!

biskothupayal said...

பதிவுலகத்தில் இருக்கிறேனான்னு எனக்கே டவுட்தான் ஆனா நான் இருக்கிறேன். நிருப்பிச்சுட்டிங்க

என்னை அழைச்சுத்துக்கு காரணம் உங்கள மாதிரியே நானும் மாசத்துக்கு ஒரு பதிவு போடறதுனாலயா?

இருந்தாலும் உங்க அழைப்பை ஏற்று கொள்கிறேன். நன்றி

ஹுஸைனம்மா said...

//நடிகர்

பிடித்தவர்: ரஜினி

பிடிக்காதவர்: தற்போது படங்களில் தோன்றும் திறமையும் இல்லாமல் அழகும் இல்லாமல் இருக்கும் ஹீ(சி)ரோக்கள்.
//

ரஜினியை மேக்கப் இல்லாமல் மேடைகளில் பார்த்தது இல்லையோ?

அண்ணன் வணங்காமுடி said...

//ஹுஸைனம்மா said...

ரஜினியை மேக்கப் இல்லாமல் மேடைகளில் பார்த்தது இல்லையோ? //

அவரது அழகை பிடிக்கும் என்று நான் சொல்லவே இல்லையே. அவரது ஸ்டைல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை எல்லோருக்கும் பிடிக்கும். மேக்கப் போட்டா கழுத்தையும் குதிரையாக மாறும் என்பது எனக்கும் தெரியும்...

அண்ணன் வணங்காமுடி said...

// biskothupayal said...
பதிவுலகத்தில் இருக்கிறேனான்னு எனக்கே டவுட்தான் ஆனா நான் இருக்கிறேன். நிருப்பிச்சுட்டிங்க

என்னை அழைச்சுத்துக்கு காரணம் உங்கள மாதிரியே நானும் மாசத்துக்கு ஒரு பதிவு போடறதுனாலயா?

இருந்தாலும் உங்க அழைப்பை ஏற்று கொள்கிறேன். நன்றி //

அழைப்பை ஏற்றத்துக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

மேவி... said...

raittu thala... naanum eluthugiren...


unga taste yum en tasteyum perumpalum othu poguthunga thala...

அண்ணன் வணங்காமுடி said...

//டம்பி மேவீ said...
raittu thala... naanum eluthugiren...


unga taste yum en tasteyum perumpalum othu poguthunga thala...//

அழைப்பை ஏற்றத்துக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

பித்தனின் வாக்கு said...

கலக்குங்க சாரே. எனக்கும் உங்களுக்கும் வேவ் லெந்த் நல்லா மாட்ச் ஆகுது.
பிடித்தவர் ஹிட்லர். நல்லது. என்னுடைய எனக்கு புடிச்சா என்ன புடிக்காட்டி என்ன பதிவின் பின்னூட்டங்களைப் படித்தால் நீங்கள் ஹிட்லரைப் பத்தி சுவையான தகவல்களை பொறலாம். தவறாக இருந்தால் சொல்லுங்கள். நன்றி.