Friday, March 06, 2009

குடி குடி குடி குடித்துகொண்டே இரு...(இருந்தால்)


குடி குடியை கெடுக்கும். குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்...
 
என்றெல்லாம் சொலுவாங்க.  

அந்த குடி பொருளின் மேல் இதை எழுதி வெய்தும் விற்பார்கள். 
 
ஆனால் அதையும் படித்து விட்டு கம்பிரமா குடிப்பார்கள் நம்மவர்கள்.

குடித்து விட்டு செய்யும் காரியங்கள் இப்படித்தான் இருக்கும்
என்பதற்கு எடுத்துக்காட்டுகள்

குடித்து விட்டு ஒருவரை பார்த்தால். இது போன்று தான் தெரியும்...



குடித்து விட்டு சமையல் செய்தால். இது போன்று தான் நடக்கும்...


குடிப்பவர்களுக்கு இதனுள் இருக்கும் பாம்பு கடித்தாலும் தெரியாது. 
தேள் கடித்தாலும் தெரியாது...



குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்த படம் பொருந்தும்... 
இவர்தான் தோழன்...

10 சதவிகிதம் சாலை விபத்துக்கள் நடப்பது குடித்து விட்டு வாகனம் ஒட்டுவதால்தான் என்று கணக்கேடுப்பு மூலம் தெரியவந்தது.

குடியும் குடித்தனமுமா இருக்கறவங்களுக்கும்.
குடியும் கூத்தாட்டமுமா இருக்கறவங்களுக்கும்....

குடி, குடி உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள்.


9 comments:

நசரேயன் said...

//குடி, குடி உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள்.//

கலக்கல்

நட்புடன் ஜமால் said...

படங்களெல்லாம் அருமை ...

\\குடி, குடி உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள்.\\

(அதே) கலக்கல்.

வால்பையன் said...

ஹா ஹா ஹா

என்ன கொடுமை இது!

முடிவே பண்ணிட்டிங்களா!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

நான் சும்மா எதிகவுஜ எழுதினேன்
அவ்வளவு தான்.

மத்தவங்க எதை மைய கருத்தா வச்சு எழுதினாலும் நான் சரக்க மையமா வச்சு எழுதுறத ஒரு பழக்கமா வச்சிருக்கேன்.

சும்மா தமாசுக்காக!

priyamudanprabu said...

//குடி, குடி உன்னை குடித்து விடாமல் பார்த்துக்கொள்.//

கலக்கல்

priyamudanprabu said...

மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......


http://priyamudan-prabu.blogspot.com/2009/02/blog-post_23.html


இங்கே வந்து பாருங்க

அண்ணன் வணங்காமுடி said...

வால்பையன் said...
நான் சும்மா எதிகவுஜ எழுதினேன்
அவ்வளவு தான்.

மத்தவங்க எதை மைய கருத்தா வச்சு எழுதினாலும் நான் சரக்க மையமா வச்சு எழுதுறத ஒரு பழக்கமா வச்சிருக்கேன்.

சும்மா தமாசுக்காக!//

வாங்க வால் பையன் அவர்களே

எழுதுங்க... எழுதுங்க...

பின்னுடதிர்க்கு நன்றி

அண்ணன் வணங்காமுடி said...

பிரியமுடன் பிரபு said...
மதுவுக்குள் மயங்கி விழுந்த ஈக்களே......

http://priyamudan-prabu.blogspot.com/2009/02/blog-post_23.html

இங்கே வந்து பாருங்க//

உங்கள் பதிவு அருமை பிரபு...

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் நசரேயன், ஜமால்.

பின்னுட்டத்திற்கு நன்றி...