Sunday, March 15, 2009

தெரிந்து கொள்ள வேண்டியவை - (என் தோழிகள்)...


என் தோழிகள் அனைவரையும் ஒரே பதிவில் உங்களுக்காக...

1952 முதல் 2008 வரை பிரபஞ்ச அழகிகள் இந்த பதிவில்...

































இப்போதைக்கு இவர்கள் மூவரும் தான் என் உயிர் தோழிகள்.

உங்கள் கருத்துகளை பதியவும்



7 comments:

நட்புடன் ஜமால் said...

அடடடா வானவில்களின் அனிவகுப்பா

இராகவன் நைஜிரியா said...

அறிவாளி என்று மற்றுமொருமுறை நிருபித்துவிட்டீர்கள்.

அழகான தோழிகள் கொண்ட அறிவாளிங்க நீங்க..

இராகவன் நைஜிரியா said...

கலர் போட்டோ கிடைக்கவில்லையாங்க..

இராகவன் நைஜிரியா said...

ஓ இவர்கள் எல்லோரும் பிரபஞ்ச அழகிகள் என்ற பட்டம் முடி சூட்டப்பட்டவர்களா....

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் ஜமால் & இராகவன் அவர்களே

அண்ணன் வணங்காமுடி said...

இராகவன் நைஜிரியா said...
ஓ இவர்கள் எல்லோரும் பிரபஞ்ச அழகிகள் என்ற பட்டம் முடி சூட்டப்பட்டவர்களா....//

ஆமாங்க, ஆமாங்க... ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவராக

அண்ணன் வணங்காமுடி said...

// இராகவன் நைஜிரியா said...
கலர் போட்டோ கிடைக்கவில்லையாங்க..//


அழகு கருப்பு வெள்ளையிளையும் நல்லா தெரியும்க...