Monday, April 06, 2009

ஆர்குட் அல்ச்சாடியம்


ஆர்குட் என்பது ஒரு இணையத்தளம். 

நண்பர்கள், இளசுகள், புதுசுகள், பழசுகள் எல்லாம் உறவை புதுப்பிக்க உதவும் ஒருவிதமான இணையத்தளம்.

இதில் பயனுருபவர்கள் சில, சீரழிபவர்கள் பல. 

எப்படியெல்லாம் நம்ம பசங்க ஆர்குட்ல பொண்ணுங்களை ஃபிரண்ட் பிடிக்கரானுங்கனு பாருங்க...

Scrap: U looking Mallika Sheravath
           i looking Imran aasmi
           Come let us murder the world
அண்ணன் வணங்காமுடி (அ. வ): "டேய் நாயே!! நீ முதல்ல இங்கிலிஷ மர்டர் பண்ணிட்ட… அடுத்து ஊர்ல இருக்கறவங்களை கொல்ல போறியா?"


Scrap: Hey annikku Ravi yoda b'day party la Krishna voda vandha Janani yoda school friend 
           Ramya voda boy friend Sriram voda girl friend Anitha voda class mate Vanitha dhaaney nee??? 
           Hi..
அ. வ: "ஏன்டா இப்படியும் அவசியமா கடலை போடனுமா?"


Scrap: Hi! if u retain this scrap I will understand that you are interested in meand
           if u delete this scrap, it means you are dreaming about me.
           Now u decide wat to do
அ. வ: "இவரு புத்திசாலியாம்… அப்படியே மடக்கிட்டாராம்"


Scrap: hi,the numerical value of L+O+V+E=54
           but the numerical value ofF+R+I+E+N+S+H+I+P= 108
           54+54= 108
           LOVE+LOVE= FRIENDSHIP
           so friendship is two times greater than love………….
           so will u be my friend ?
அ. வ: "டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ"


Scrap: heyyy gal,Barcelona hav won the champions league finals!
           hurraaaayyyy!!!! come on lets be friends….
அ. வ: "டேய் முடிவா நீ என்னடா சொல்ல வர?"


Scrap: generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
           awesome pic gal. kalakita po.. lol
அ. வ: "இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு"


Scrap: hi niki.. well can i expect a scrap back from ya..
           well thought u are a person who can read and write… is it true.,… ?
அ. வ: "டேய் நாயே எழுத படிக்க தெரியாதவங்க எப்படிடா ஆர்குட்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுவாங்க"


Scrap: If u add me in ur list ill make ur life more pleasant and colorful…watsay?
           scrap me bak if u wannna be ma friend!
அ. வ: "ஆமாம் இவர் கொத்தமல்லி, அவரை சேத்துக்கிட்ட அப்படியே வாசனை வந்திடும்"


Scrap: Eyy black beauty,how are you so fair???
           If you don't add me its very unfair…
அ. வ: "இவருக்கு கவிதை வேற…"


Scrap: nee alaga iruukanu nenikala anna
           ahtuellaam nadathrumu payama irkku
           hi how r u?
           just fun crazy introdution.
           HOW IS IT.
அ. வ: "மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!"


Scrap: had to tell you this….you just remind of somebody, whom i thought i should forget…..
           but still i felt happy lookin at your face. If you understand tamil….
           Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?
அ. வ: "நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்."


Scrap: hi! This is NARESH from chennai adayar workng in XYZland.
           If u like my pic just scrap me. lets hav a nice time
           add me in yahoo messenger.
           i come with cam from 8.30 to 9.30am daily.
           lets hav a nice time
           scrap me. i giv u my mobile number. nama meet panalam. vanga
அ. வ: "8.30 to 9.30 கேமரா புடிப்பேன்னா அதுக்கப்புறம் விளக்கு புடிப்பியா? உன்னைய விளக்குமாத்தால அடிச்சு விளக்கு (கேமரா?) புடிக்கற கைக்கு விலங்கு மாட்டி, மகளிர் காவல் நிலையத்துல அண்டர் வேர்/அரணாக்கயிறோடா உக்கார வெச்சு ரிவிட் எடுக்கணும். படுவா, வந்துட்டான்…"


Scrap: hello shaline tell me about ur climate there
அ. வ: "கிளைமேட் தெரிஞ்சா என்ன ராக்கெட் விடப் போறியா?"


Scrap: hai, i've not yet put a scrap tu u.
           first one
அ. வ: "இவரு பெரிய கணித மேதையாத்தான் இருக்கணும். இல்லேன்னா, நம்ம தமிழ் நாட்டுல கேப்டனைத் தவிரா யாரால இப்படி புள்ளி விவரம் தர முடியும்? இதுக்கென்ன கேக் வெட்டி, விழா கொண்டாட சொல்லறியா? ச்சீ, ஓடிப் போ…"


Scrap: can i have this kutti pisasu as my friend???????????????????????????
அ. வ: "தம்பி, பிசாசுகூட ஃபிரெண்டு ஆகணும்னா சுடுகாட்டுக்கு போ, இங்க ஏன் வந்து மொக்க போடுற? பெரிய குடுகுடுப்பைக்காரானா இருப்பான் போலிருக்கே?"


Scrap: Hi Dear friend,
           This is Raghu from chennai working as a Soft eng.
           i like to have friendship with u.
           i am expecting ur reply
           take care
           - Raghu
அ. வ: "டேய், இதென்ன ஃபிரெண்ட்ஷிப் ரிக்வெஸ்டா? இல்ல, லீவ் லெட்டரா??
எடுக்கறது பிச்சை… இதிலென்ன ஃபார்மல் லெட்டர்?"


Scrap: hi vaisu,
           how r u.how is ging u r life da.if u don mine. can v be a frnds.
           reply as soon as
           takecare
           bye
அ. வ: "இது வரைக்கும் நல்லாத்தான் இருந்திருக்கும். நீ ஃபிரெண்ட் ஆனதுக்கப்புறந்தான் நாசமாப் போகும். இதுல ,"if u don mine".. 'mine'க்கும் ,'mind'க்கும் வித்தியாசம் தெரியாதா மண்ணாங்கட்டி மண்டையா?"


Scrap: r u BCCCCCCCCCCCCCCCCCCCC
அ. வ: "ஏன், BC -ல இருந்தா அர்ஜீன் சிங்கிட்ட சொல்லி சீட் வாங்கித் தரப்போறியா?"


Scrap: ur name s nice mrs.mosquito bite crazzyyyy…..
அ. வ: "ஏன்டா, "கொசுக்கடி"ங்கறது நல்ல பேரா? வேணும்னா, உன் குழந்தைக்கு வைச்சுக்கவேன்???(மானத்த வாங்கறதுக்குனே இருக்கீங்கடா…)"
 


மக்களே இதை நீங்க யாருக்காவது பயன்படுத்திடாதீங்கப்பா..






16 comments:

thevanmayam said...

பயங்கரமா இருக்கே ஆர்குட்!!!

thevanmayam said...

Scrap: had to tell you this….you just remind of somebody, whom i thought i should forget…..
but still i felt happy lookin at your face. If you understand tamil….
Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?
அ. வ: "நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்."////

கமெண்டை ரசித்தாலும் மனசில் உறுத்துது..

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் தேவன்மயம்

அண்ணன் வணங்காமுடி said...

thevanmayam said...
Scrap: had to tell you this….you just remind of somebody, whom i thought i should forget…..
but still i felt happy lookin at your face. If you understand tamil….
Nallathor veenai saeithaen athai nalamkaeda puzhithiyil aerivathundo?
அ. வ: "நாயீ, எதுக்கெல்லாம் பாரதியார் பாட்டை இழுக்குது பாருங்களேன். தமிழ் பற்று இருக்கற நாலு பேரு பார்த்தா ரத்தக் கண்ணீர் விடுவாங்க. இந்த ஸ்கிரேப்பைப் பார்த்தா பாரதி படத்துல சாயஜி ஷிண்டே போன கழுதை கூட விக்கி விக்கி சாகும்."////

கமெண்டை ரசித்தாலும் மனசில் உறுத்துது..//

சிரிக்க மட்டுமே சிந்தக்க அல்ல...

archu said...

//nee alaga iruukanu nenikala anna
ahtuellaam nadathrumu payama irkku
hi how r u?
just fun crazy introdution.
HOW IS IT.
அ. வ: "மானங் கெட்ட நாயே, நீ கெட்ட கேட்டுக்கு மாதவன் டயலாகா?! இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?!"///

Kalakkal comedy.. excellent posting..

விஷ்ணு. said...

//டேய் நாயே, அடுத்து We will divide our friendship by 2னு சொல்லுவ"//

இதுல தான் அவனோட கணித அறிவ பாக்கணும் பாஸ். அதவிட்டு அவன திட்டபுடாது. இவங்களையெல்லாம் எத்திவிட்டுக்கிட்டே இருக்கனும் நமக்கு எண்டர்டைன்மெண்ட் வேணும்ல.

விஷ்ணு. said...

// Scrap: generally i never scrap to unknown ones but this pic just caught my eye…
awesome pic gal. kalakita po.. lol
அ. வ: "இவரு நல்லவராம்…. ஆனா அந்த போட்டோ இவர மாத்திடுச்சாம்…
மொன்ன நாயி…இதையே எல்லார் புக்லயும் எழுதி வெச்சியிருக்கு" //

இந்த கஸ்மாலத்துக்கு ஒர்குட் பத்தி தெரியாம இருக்கனும்.


மக்களே திங் பண்ணி scarp பண்ணுங்க அண்ணன் வணங்காமுடி கண்ணுல சிக்கிராதீங்க!

கடைக்குட்டி said...

// இதுல ஹவ் இஸ் இட் வேற? நல்லா இல்லைன்னு சொன்னா தூக்கு மாட்டிக்க போறியா?//

ஹ ஹா.. ரசித்தேன்

கடைக்குட்டி said...

ஆஹா.. எதயெல்லாம் நோட் பண்றாங்க பாருங்க!!! ஓ உலக இளைஞர்களே மாடர்ன் ஃபிகர்ஸ கரெக்ட் பண்ணும் போது உசாரா இருங்கப்பா!!! ஆள் கெடக்காத வெரக்தில உங்கள நோட் பண்ண ஒரு குரூப் சுத்துது..

வெட்டிப்பயல் said...

2006 நவம்பர்ல நான் எழுதனது இன்னும் ஃபார்வேர்ட் ஆகுதுனு நினைக்கும் போது பெருமையா இருக்கு :-)

அண்ணன் வணங்காமுடி said...

வருகைக்கு நன்றி archu
வருகைக்கு நன்றி விஷ்ணு.
வருகைக்கு நன்றி கடைக்குட்டி
வருகைக்கு நன்றி வெட்டிப்பயல்

Scorpion King said...

இதெல்லாம் சர்வ சாதாரணம் ... இத விட அதிகமா எல்லாம் நடக்குது ... ஆர்குட்லேயே கல்யாணம்லாம் கூட நடக்குது இப்போ .... சில பல பிக்கப்களும் டிராப்களும் அடிகடி நடக்கும்... இத விட கொடுமை என்னனா .... விஜய் மற்றும் அஜித் காமுனிட்டி பெரிய பெரிய சண்டயலாம் நடக்கும்... ஒரே காமெடி தான் .... இருந்தாலும் நல்ல பொழுது போகும் ....

அண்ணன் வணங்காமுடி said...

வருகைக்கு நன்றி Scorpion King

திங்கள் சத்யா said...

நிச்சயமா நீங்க அறிவாளிதான். இல்லைன்னா இத்தனைக்கும் அர்த்தம் புரிஞ்சிருக்குமா? நல்லா நறுக், நறுக்கென்று செருப்படி கேள்விகள். தொடரட்டும் உங்கள் பணி.

அண்ணன் வணங்காமுடி said...

வருகைக்கு நன்றி திங்கள் சத்யா

JSTHEONE said...

chanceless..soooper o soooper... gud one...