அறிவாளிகள் எப்போதும் இந்த மாதிரித்தான் யோசிப்பாங்கலாமா

மூலையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்க
அதுக்காக இந்த மாதிரியா
பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா
இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு
எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா

உங்க பார்வையை பற்றி சொல்லுங்க பாப்போம்...
14 comments:
மீ த பர்ஸ்டூ...
அந்த கார் காரரு கரெக்டாதான சொல்லிரூக்காரு,அப்புரம் என்ன காண்டு அவரு மேல உங்களுக்கு.
//மூலையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்கஅதுக்காக இந்த மாதிரியா //
மூலையா... மூளையா ?
இதைப் பத்தி எனக்கு கவலையில்லை. இல்லாததப் பத்தி வருத்தப்பட்டு பிரயோசனமில்லை...!!!
//பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா //
மதன் ஜோக்ஸ்களில் வரும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு சொந்தகாரரோ..
//மீரா ஜாஸ்மின காமிக்கராகன்னு சொன்னாங்க.
அது இது தானா //
பேரைக் கேட்டு ரொம்ப ஜொல்லுவிடப் பிடாது...
விஷ்ணு. said...
அந்த கார் காரரு கரெக்டாதான சொல்லிரூக்காரு,அப்புரம் என்ன காண்டு அவரு மேல உங்களுக்கு. //
நீங்களும் அந்த லிஸ்டு தானா
இராகவன் நைஜிரியா said...
//மூலையை பயன்படுத்துங்கன்னு சொன்னாலும் சொன்னாங்கஅதுக்காக இந்த மாதிரியா //
மூலையா... மூளையா ?
இதைப் பத்தி எனக்கு கவலையில்லை. இல்லாததப் பத்தி வருத்தப்பட்டு பிரயோசனமில்லை...!!! //
அதுல தாங்க எனக்கு ரொம்ப கொயப்பமா இருக்கு
இராகவன் நைஜிரியா said...
//மீரா ஜாஸ்மின காமிக்கராகன்னு சொன்னாங்க.
அது இது தானா //
பேரைக் கேட்டு ரொம்ப ஜொல்லுவிடப் பிடாது... //
அப்படியா சொல்லவே இல்லையே...
இராகவன் நைஜிரியா said...
//பாதுகாப்பா வைக்கறதுக்கு சொன்னா இந்தமாதிரியெல்லாம் யோசிச்சு எப்படி எல்லாம் அறிவாளிங்கங்கரத நிருபிக்கராங்கலாமா //
மதன் ஜோக்ஸ்களில் வரும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவுக்கு சொந்தகாரரோ.. //
யாருங்கண்ணா அது
//உண்மையிலயே இவருதான் அறிவாளி. பொண்டாட்டிய எந்த மாதிரி பயன்படுத்தறார் பாருங்க //
உங்களுக்கு புரியவில்லை... அது சரியா இப்படித்தான் இருக்கணும், down payment by dad, EMI by Husband and Enjoyed by me. அப்படின்னு இருக்கணும்.
இராகவன் நைஜிரியா said...
உங்களுக்கு புரியவில்லை... அது சரியா இப்படித்தான் இருக்கணும், down payment by dad, EMI by Husband and Enjoyed by me. அப்படின்னு இருக்கணும். //
உங்களுக்கு அனுபவம் போல
சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி......technical imagesa irukku?.........hai how are you?
தமிழரசி said...
சின்ன உலகத்தில் பெரிய அறிவாளி......technical imagesa irukku?.........hai how are you? //
நன்றி...
நான் நலம். நீங்கள் எப்படி உள்ளீர்கள்.
போட்டோ குறும்பு..!
Post a Comment