நமது சூப்பர் ஹீரோக்களின் நிலை இப்போது என்னவாக இருக்கும்.
வர்களது தொழில் தற்போது படுத்து விட்டதால் வேலை இல்லாத நமது சூப்பர் ஹீரோக்கள் இப்பொது இதுபோன்ற பல வேலையை செய்து பிளைகின்றனர்.
பாவம் இவர்களது நிலை.

இவர்தான் ஸ்பய்டர் மேன்
ஸ்பய்டர் மேன் பாகம் I, பாகம் II, பாகம் III ல் நடித்தவர்.
இப்போது இவர்நிலை படத்தில் காணலாம், இருந்தாலும் சும்மா சூப்பரா வேலை செயராறு.
இவருக்கு பொண்ணும் சிக்கல, மண்ணும் சிக்கல அதுதான் இந்த நிலைக்கு சென்று விட்டார்

இவங்க எல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் இப்படி கூடி கும்மி அடிப்பாங்க.
அதுக்கு ஒரு குழு பேரு வேற. இவங்க எல்லாம் சூப்பர் ஹீரோவாம் அவங்களே சொல்லிக்குவாங்க. இதுல ஒரு பொண்ணு வேற.
7 comments:
ஹா ஹா ஹா
அதுலையும் ஹல்க் & சார்ரோ
ஹாஹா ஹா
எங்க உங்களுக்கு இந்த மாதிரி சரக்கெல்லாம் சிக்குது?
Super man படங்கள் சூப்பர். எங்கசார் புடிச்சீங்க? Spider man ஐ அப்படியே எங்க வீட்டுக்கும் ஒருக்கா வந்திட்டுப் போகச்சொல்லுங்க.
வருகைக்கு நன்றி ஜமால், பப்பு, சுபங்கன்
pappu said...
எங்க உங்களுக்கு இந்த மாதிரி சரக்கெல்லாம் சிக்குது? //
போடா வேண்டிய இடத்துல வலையை போட்டால் சிக்கவேன்டியது தானாக சிக்கும்
Subankan said...
Super man படங்கள் சூப்பர். எங்கசார் புடிச்சீங்க? Spider man ஐ அப்படியே எங்க வீட்டுக்கும் ஒருக்கா வந்திட்டுப் போகச்சொல்லுங்க.//
உங்களுக்கு கொரியர் அனுப்ப வேண்டும்னா பக்கத்தில உள்ள அலுவலகத்தில் கொடுங்க. பாவம் அவர் எப்படி எல்லர் வீடுக்கும் வருவார். சுப்பர்மேன்னாக இருந்தாலும் அவரும் ஒரு மனிதன் தானே
nice super heroes ah super ah kalaaichuteenga... vaazhthukkal
Post a Comment