Friday, April 24, 2009

கவிதை களஞ்சியம்...




எதிர் மறை

உன்னை நான் வட்டமிட்டேன், 
நீயோ சத்தமிட்டாய்
உன்னை நான் முத்தமிட்டேன், 
நீயோ சட்டமிட்டாய்
திருமணத்திற்கு நான் திட்டமிட்டேன், 
நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.

காதல் பைத்தியம்

உன் காதலால்
கப்பல் போல் மிதந்தேன் 
விமானம் போல் பறந்தேன்
மழை போல் விழுந்தேன் 
வெயில் போல் சுட்டேன் 
மழலை போல் தவழ்தேன்
மரம் போல் நின்றேன்
உன்னால் ஆனேன் பைத்தியம் 
இதற்க்கு உண்டா வைத்தியம்


நிலைமை
வா என்றாய், போ என்றாய் 
நில் என்றாய், நட என்றாய்
செல் என்றாய், சொல் என்றாய்
இவை அனைத்தையும் செய்தேன் நான்
டாட்டா என்றாய், பாய் பாய் என்றாய் - கடைசியில் 
இஞ்சி தின்ன குரங்குபோல் ஆனேன் நான்...

பின்குறிப்பு: இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல...



28 comments:

தேவன் மாயம் said...

உன்னை நான் வட்டமிட்டேன்,
நீயோ சத்தமிட்டாய்
ஆகா!! அப்புறம்!

தேவன் மாயம் said...

உன்னை நான் முத்தமிட்டேன்,
நீயோ சட்டமிட்டாய்
///

மாட்டிகிட்டீங்க!!

தேவன் மாயம் said...

திருமணத்திற்கு நான் திட்டமிட்டேன்,
///
இது ரொம்ப தப்பு!!

தேவன் மாயம் said...

நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.///

தப்பிச்சீங்க விடுங்க சாமி!!

தேவன் மாயம் said...

உன் காதலால்
கப்பல் போல் மிதந்தேன்
விமானம் போல் பறந்தேன்
மழை போல் விழுந்தேன்
வெயில் போல் சுட்டேன்
மழலை போல் தவழ்தேன்
மரம் போல் நின்றேன்
உன்னால் ஆனேன் பைத்தியம்
இதற்க்கு உண்டா வைத்தியம்
///
உண்டு இன்னொரு காதல்!!

தேவன் மாயம் said...

வா என்றாய், போ என்றாய்
நில் என்றாய், நட என்றாய்
செல் என்றாய், சொல் என்றாய்
இவை அனைத்தையும் செய்தேன் நான்
டாட்டா என்றாய், பாய் பாய் என்றாய் - கடைசியில்
இஞ்சி தின்ன குரங்குபோல் ஆனேன் நான்.///

அதைத்தவிர ஒன்னும் லேதா?

அண்ணன் வணங்காமுடி said...

thevanmayam said...
நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.///

தப்பிச்சீங்க விடுங்க சாமி!! //

அது என்னோட (nano) காருங்க... எப்படி விட முடியும்...

அண்ணன் வணங்காமுடி said...

thevanmayam said...
வா என்றாய், போ என்றாய்
நில் என்றாய், நட என்றாய்
செல் என்றாய், சொல் என்றாய்
இவை அனைத்தையும் செய்தேன் நான்
டாட்டா என்றாய், பாய் பாய் என்றாய் - கடைசியில்
இஞ்சி தின்ன குரங்குபோல் ஆனேன் நான்.///

அதைத்தவிர ஒன்னும் லேதா? ///

வேற என்ன எதிர் பாக்கறீங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//உன்னால் ஆனேன் பைத்தியம்
இதற்க்கு உண்டா வைத்தியம்//


ஆஹா.....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல..//

கவிதை அப்படிங்கறதே அனுபவம்தானே தல...

அண்ணன் வணங்காமுடி said...

SUREஷ் said...
//இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல..//

கவிதை அப்படிங்கறதே அனுபவம்தானே தல... //

அது சரி, ஆனால் இந்த கவிதைகள் என் சிந்தனைக்கு எட்டிய ஓன்று, மனதிற்கு அல்ல

biskothupayal said...

"பின்குறிப்பு: இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல..."

ரொம்ப உஷார்தான்

அண்ணன் வணங்காமுடி said...

biskothupayal said...
"பின்குறிப்பு: இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல..."

ரொம்ப உஷார்தான் //

பஜார்ல உஷாரா இல்லேனா நிஜார உரிவிடுவாங்க

RAMYA said...

//
உன்னை நான் வட்டமிட்டேன்,
நீயோ சத்தமிட்டாய்
//

ஏனப்பா வட்டமிட்டீங்க கழுகா நீங்க :))

RAMYA said...

//
உன்னை நான் முத்தமிட்டேன்,
நீயோ சட்டமிட்டாய்
//

இல்லே முட்டி முட்டிக்கு தட்டனும்
அப்புறம் தெரியும் :-)

RAMYA said...

//
திருமணத்திற்கு நான் திட்டமிட்டேன்,
நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.
//

nano காரா சீக்கிரம் பிடிச்சுடலாம். அந்த சார் இன்னும் சோதனை ஓட்டமே முடியலையாம். Speed அவ்வளவா இருக்காது :)

RAMYA said...

//
உன் காதலால்
கப்பல் போல் மிதந்தேன்
விமானம் போல் பறந்தேன்
மழை போல் விழுந்தேன்
வெயில் போல் சுட்டேன்
மழலை போல் தவழ்தேன்
மரம் போல் நின்றேன்
உன்னால் ஆனேன் பைத்தியம்
இதற்க்கு உண்டா வைத்தியம்
//

ம்ம்ம் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை :))

எலுமிச்சை மரம் இருக்கா உங்க வீட்டுலே??

இல்லேன்னா நான் எலிமிச்சை பழம் டஜன் வாங்கி பார்சல் பண்ணறேன் :))

RAMYA said...

//
வா என்றாய், போ என்றாய்
நில் என்றாய், நட என்றாய்
செல் என்றாய், சொல் என்றாய்
இவை அனைத்தையும் செய்தேன்
//

இதை எல்லாம் செய்யும்போதே அவள் ஒரு முடிவிற்கு வந்திருப்பாள்
கீழ்பாக்கத்திலே ஒரே பெட் ரிசர்வ் பண்ணிட்டாளாம் அந்த கள்ளி ;))

அதை தெரிஞ்சுக்காமே தோப்புகரணம் போடறதா?? ஹையோ ஹையோ :))

RAMYA said...

//
கடைசியில்
இஞ்சி தின்ன குரங்குபோல் ஆனேன் நான்...
//

இது ஏற்கனவே இருந்தது அப்படிதானே :-)

RAMYA said...

//
பின்குறிப்பு: இது என் படைப்பு கவிதை மட்டுமே, அனுபவம் அல்ல...
//


அது சரி நம்பிட்டோமில்லே :))

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
//
உன்னை நான் வட்டமிட்டேன்,
நீயோ சத்தமிட்டாய்
//

ஏனப்பா வட்டமிட்டீங்க கழுகா நீங்க :)) //

கோடு போட்டா தான் ரோடு போடா முடியும், அதான்...

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
//
உன்னை நான் முத்தமிட்டேன்,
நீயோ சட்டமிட்டாய்
//

இல்லே முட்டி முட்டிக்கு தட்டனும்
அப்புறம் தெரியும் :-) //

கனவுலங்க, அதுகூட தப்பா...

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
ம்ம்ம் ஒன்னும் சொல்லிக்கறமாதிரி இல்லை :))

எலுமிச்சை மரம் இருக்கா உங்க வீட்டுலே??

இல்லேன்னா நான் எலிமிச்சை பழம் டஜன் வாங்கி பார்சல் பண்ணறேன் :)) //

உங்களுக்கு உதவும்னு தெரிஞ்சு வாங்கினீங்களா? அனுப்புங்க அனுப்புங்க, ஊர்கா போடலாம்.

அண்ணன் வணங்காமுடி said...

RAMYA said...
//
திருமணத்திற்கு நான் திட்டமிட்டேன்,
நீயோ டாட்டா காட்டி (nano) வில் சென்று விட்டாய்.
//

nano காரா சீக்கிரம் பிடிச்சுடலாம். அந்த சார் இன்னும் சோதனை ஓட்டமே முடியலையாம். Speed அவ்வளவா இருக்காது :) //

நான் திருமணத்திற்கு திட்டம் போட்டது இன்னொரு பெண்ணுடம்

Anonymous said...

கலக்கலாய் ஒரு காதல் காமிடி கவிதை வித்தியாசமாய் இருந்தது.....

Anonymous said...

காதலாய் நோக்கினால் கவிதை காதலாய் இருக்கு ரசித்தேன்....

அண்ணன் வணங்காமுடி said...

வாருங்கள் தமிழரசி.

நன்றி, நன்றி, நன்றி

sriraj_sabre said...

//உன்னை நான் வட்டமிட்டேன், நீயோ சத்தமிட்டாய்உன்னை நான் முத்தமிட்டேன், நீயோ சட்டமிட்டாய்திருமணத்திற்கு//

அருமை அருமை அருமை...